புதினா , மல்லி பக்கோடா

 புதினா , மல்லி பக்கோடா 

 

தேவையானவை

புதினா - 1 கட்டு 

 மல்லித்தழை - 1 சிறிய கட்டு 

 கடலை மாவு -1 கப் 

 இஞ்சி - 1 துண்டு 

 பச்சை மிளகாய் -3

 சோம்பு -1 டீஸ்பூன்

 பெரிய வெங்கயம் - 2 

 உப்பு மற்றும் எண்ணெய் - தேவையான அளவு  

 

செய்முறை :

 

    புதினா மல்லி தழையை சுத்தம் செய்து கொள்ளுங்கள் , வெங்காயம்பச்சை மிளகாய் பொடி பொடியாக   நறுக்கிகொள்ளவும்இவற்றை   கடலை மாவுடன் பிசைந்து கொள்ளவும் , பிறகு எண்ணெயை  காயவைத்து , மாவு கலவையை சிறிது சிறிதாக கிள்ளிப்போட்டு அல்லது உருட்டிப்போட்டு வேகவிட்டு எடுக்கவும்

                

Comments

Popular posts from this blog

சிக்கன் பிரியாணி