ஆப்பிள் பஜ்ஜி

ஆப்பிள் பஜ்ஜி 






தேவையானவை : 


ஆப்பிள் -1

கடலை மாவு -1 கப் 

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் 

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 

ஆப்ப  சோடா- 1 சிட்டிகை 

உப்பு மற்றும் எண்ணெய் - தேவையான அளவு  


செய்முறை :

ஆப்பிள் கழுவி சுத்தம் செய்து நீளவாக்கில் வெட்டி விதைகளை நீக்கவும் பிறகு கடலை மாவுடன்  மஞ்சள் தூள் உப்பு  ஆப்ப சோடா சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஓஊற்றி இட்லி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும் ,  எண்ணெயை  காயவைத்து ஆப்பிள் துண்டுகளை மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு நன்கு வேகவிட்டு எடுத்தால் ஆப்பிள் பஜ்ஜி தயார் .

                                                                    
                                                                             புதினா , மல்லி பக்கோடா  ரெசிபி

                                                  




Comments

Popular posts from this blog

சிக்கன் பிரியாணி